கன்னத்துல குழி விழுவது ஒரு நோயா...?

64பார்த்தது
கன்னத்துல குழி விழுவது ஒரு நோயா...?
கன்னத்தில் குழி விழுவது ஒரு மரபணு நோயாகும். கன்னக்குழி ஏற்படுவதற்கு காரணம் கன்னத்தில் உள்ள தசையில் ஏற்படும் குறைப்பாடேயாகும். நம் கன்னத்தில் ஸிக்கோமேட்டிக்கஸ் மேஜர் என்ற தசையுள்ளது. இந்த தசை சரியாக வளராததே கன்னக்குழி ஏற்பட காரணமாகும். பெற்றோருக்கு கன்னத்தில் குழி விழுந்தால், பிறக்கும் குழந்தைக்கு 50 சதவீதம் கன்னத்தில் குழி விழ வாய்ப்புள்ளது. இது மரபணு நோயாக இருந்தாலும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

தொடர்புடைய செய்தி