'மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு'

70பார்த்தது
'மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு'
தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) முறைகேடுகள் நடக்க அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி SY குரேஷி தெரிவித்துள்ளார். EVM எந்திரங்கள் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தாலும் அவை சில வாரங்கள் மாதங்களுக்கு தனியார் அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். EVM எந்திரங்களை தயாரிக்கும் பெல் நிறுவனத்தின் நான்கு தலைமை அதிகாரிகளும் பாஜக நிர்வாகிகளாக உள்ளனர். எனவே டெக்னிக்கலாக முறைகேடு நடக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி