ஐபிஎல்: அரை சதங்களுடன் சுதர்சன், கில்

66பார்த்தது
ஐபிஎல்: அரை சதங்களுடன் சுதர்சன், கில்
குஜராத் அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தினர். சுதர்சன் 52 (31 பந்துகளில்) அரைசதம் அடித்தார். கில் 25 பந்துகளில் சிக்ஸர் அடித்து 52 ரன்கள் எடுத்தார். இருவரும் அரை சதம் அடித்து சென்னை பந்துவீச்சாளர்களுக்கு ஆட்டம் காட்டி வருகின்றனர். பவுண்டரி, சிக்ஸர் அடித்து மாஸ் காட்டி வருகின்றனர். குஜராத் ஸ்கோர் 12 ஓவர்களில் 143/0. சுதர்சன் 80, கில் 61 ரன்களுடன் கிரீஸில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி