ஐ.பி.எல் போட்டி; எம்.எஸ்.தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

49057பார்த்தது
ஐ.பி.எல் போட்டி; எம்.எஸ்.தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.