ஐபிஎல்: இன்று தோற்றால் மும்பைக்கு அதோ கதி!

71பார்த்தது
ஐபிஎல்: இன்று தோற்றால் மும்பைக்கு அதோ கதி!
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த முறை ஐபிஎல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை அந்த அணி 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அந்த அணி வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும். பிளேஆஃப்களுக்கு தகுதி பெற மும்பைக்கு 16 புள்ளிகள் தேவை. ஆனால் அந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளதால் அதில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.

தொடர்புடைய செய்தி