ஐபிஎல் 2024 போட்டி அட்டவணை வெளியீடு!

41889பார்த்தது
ஐபிஎல் 2024 போட்டி அட்டவணை வெளியீடு!
2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு, மே 26ஆம் தேதி இறுதிப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி 9வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில், ஆர்சிபி உடன் விளையாடுகிறது.

மார்ச் 23ஆம் தேதி பஞ்சாப் vs டெல்லி
மார்ச் 23ஆம் தேதி பஞ்சாப் vs டெல்லி
மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தா vs ஹைதராபாத்
மார்ச் 24ஆம் தேதி ராஜஸ்தான் vs லக்னோ
மார்ச் 24ஆம் தேதி குஜராத் vs மும்பை
மார்ச் 25ஆம் தேதி ஆர்சிபி vs பஞ்சாப்
மார்ச் 26ஆம் தேதி சிஎஸ்கே vs குஜராத்
மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத் vs மும்பை
மார்ச் 28ஆம் தேதி ராஜஸ்தான் vs டெல்லி
மார்ச் 29ஆம் தேதி ஆர்சிபி vs கொல்கத்தா
மார்ச் 30ஆம் தேதி லக்னோ vs பஞ்சாப்
மார்ச் 31ஆம் தேதி டெல்லி vs சிஎஸ்கே
ஏப்ரல் 1ஆம் தேதி மும்பை vs ராஜஸ்தான்
ஏப்ரல் 2ஆம் தேதி ஆர்சிபி vs லக்னோ
ஏப்ரல் 3ஆம் தேதி டெல்லி vs கொல்கத்தா
ஏப்ரல் 4ஆம் தேதி குஜராத் vs பஞ்சாப்
ஏப்ரல் 5ஆம் தேதி ஹைதராபாத் vs சிஎஸ்கே
ஏப்ரல் 6ஆம் தேதி ராஜஸ்தான் vs ஆர்சிபி
ஏப்ரல் 7ஆம் தேதி மும்பை vs டெல்லி
ஏப்ரல் 7ஆம் தேதி லக்னோ vs குஜராத்

தொடர்புடைய செய்தி