மாதம் ரூ.250 முதலீடு.. மியூச்சுவல் ஃபண்டில் புதிய வாய்ப்பு

74பார்த்தது
மாதம் ரூ.250 முதலீடு.. மியூச்சுவல் ஃபண்டில் புதிய வாய்ப்பு
பங்கு சந்தையில் மாற்று வழி முதலீடாக உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் தற்போது வரை, மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யும் தவணை திட்டங்கள் தான் உள்ளன. மாதந்தோறும் ரூ.250 முதலீடு செய்யக்கூடிய வகையில், மியூச்சுவல் பண்டு முதலீட்டு திட்டத்தை, 'ஆதித்ய பிர்லா' நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக கடந்த ஜூலையில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில், SIP-ன் முதலீடு ரூ.23,322 கோடி அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி