எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்பு அறிமுகம்

85பார்த்தது
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்பு அறிமுகம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் டிசைன் என 3 புதிய பாடப்பிரிவுகளுக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாடப்பிரிவு தொடங்குகிறது. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் கல்லூரிகளில், பேச்சிலர் ஆப் டிசைன் என புதிதாக பாடப்பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி