உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்

64பார்த்தது
உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்
ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக 6G சாதனத்தை (முன்மாதிரி சாதனம்) உருவாக்கியுள்ளன, இது 5G இணையத்துடன் ஒப்பிடும்போது 20 மடங்கு அதிக வேகம் கொண்டது. 6ஜி இணைய பயன்பாட்டை நோக்கி நகரும் நாடுகளில் சீனா, அமெரிக்கா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி