எந்த பாடத்தில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் அதிகம் தெரியுமா?

83பார்த்தது
எந்த பாடத்தில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் அதிகம் தெரியுமா?
11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியான நிலையில் 7,39,539 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 8 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 3432 பேர் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். இதற்கடுத்து கணிதத்தில் 779 பேரும், பொருளியலில் 741 பேரும், இயற்பியலில் 696 பேரும், வணிகவியல் பாடத்தில் 620 பேரும் 100 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி