தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா

77பார்த்தது
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இதற்கிடையே, ட்ரலலலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். எதார்த்தமான, உண்மையான, உலகளாவிய கதைகளைச் சொல்ல விரும்பும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கமாக தொடங்கி இருக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி