சர்க்கரை நோய்க்கு தீர்வு கொடுக்கும் இன்சுலின் செடிகள்

57பார்த்தது
சர்க்கரை நோய்க்கு தீர்வு கொடுக்கும் இன்சுலின் செடிகள்
இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இன்சுலின் செடிகள் காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி