மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் நடத்த அறிவுறுத்தல்

54பார்த்தது
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் நடத்த அறிவுறுத்தல்
பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம் உள்ளிட்ட செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி