INDvsPAK: எனக்கு பாகிஸ்தான் ஜெயிக்கனும்.. இந்திய முன்னாள் வீரர்

74பார்த்தது
INDvsPAK: எனக்கு பாகிஸ்தான் ஜெயிக்கனும்.. இந்திய முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டி நாளை (பிப். 23) நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் போட்டியில் தோற்ற அந்த அணி இப்போட்டியில் வென்றால் சமமாக இருக்கும் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி