உலக தரவரிசையில் இந்திய பல்கலைக் கழகம் முதலிடம்

80பார்த்தது
உலக தரவரிசையில் இந்திய பல்கலைக் கழகம் முதலிடம்
2024ம் ஆண்டிற்கான QS பல்கலைக்கழக தரவரிசையில், பாடத்திட்டத்தின் அடிப்படையில் ‘ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது இந்திய கல்வித் துறையின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். பாடத்திட்டத்தின் அடிப்படையில் QS உலக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசையில் இந்தியாவில் இருக்கும் பிற கல்வி நிறுவனங்களான அகமதாபாத், பெங்களூரு, கல்கத்தா, மெட்ராஸ் போன்ற ஐஐஎம், ஐஐடி கல்வி நிறுவனங்களும் இடம் பிடித்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி