48 மணி நேரத்தில் இஸ்ரேலை தாக்கப் போகும் ஈரான்

64பார்த்தது
48 மணி நேரத்தில் இஸ்ரேலை தாக்கப் போகும் ஈரான்
சிரியாவின் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரம்ஜானுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேலை ஈரான் தாக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலை ஈரான் நேரடியாக தாக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலும் முழுமையாக தயாராக இருப்பதாகவும் வால் ஸ்ட்ரீட் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி