வேளாண் பற்றி அறிந்து கொள்ள இந்தியா வரும் அமெரிக்க குழு

56பார்த்தது
வேளாண் பற்றி அறிந்து கொள்ள இந்தியா வரும் அமெரிக்க குழு
இந்தியாவில் வேளாண் வர்த்தக துறையில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும், இந்திய சந்தையில் அமெரிக்க பொருட்களின் சந்தைப்படுத்துதலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவின் வேளாண் துறை அதிகாரிகள் குழு இந்த மாதம் 22ம் தேதி இந்தியா வர இருக்கிறது. அமெரிக்க விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள், வேளாண் பொருள் தயாரிப்பவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில் புதிய ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி