இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

80பார்த்தது
இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்டில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த டெஸ்டில் எப்படியும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்திய அணியில் அஷ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவும், அவேஷ்வும் களமிறங்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி