இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு

79பார்த்தது
இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 275 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி., 445, இந்தியா 260 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் ஆஸி., அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 89-7 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து 275 ரன்கள் இலக்கை துரத்தும் இந்தியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. மழையால் தற்போது ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி