இந்தியாவின் 500-வது சமூக வானொலி நிலையம்

55பார்த்தது
இந்தியாவின் 500-வது சமூக வானொலி நிலையம்
இந்தியாவின் 500-வது சமூக வானொலி நிலையத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்துள்ளார். 10-வது தேசிய சமூக வானொலி விருதுகள் விழாவில், ‘அப்னா ரேடியோ 90.0 எஃப்.எம்’ என்ற வானொலி நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உடனிருந்தார். இந்த வானொலி நிலையம் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிலையமாகும்.

தொடர்புடைய செய்தி