இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்புகள்

84பார்த்தது
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்புகள்
புதுதில்லியில் உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது, III, V, VI, VII ஆகிய ஊதியத்துடன் கூடிய பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதன்மூலம் மொத்தம் 9 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். நிதி, தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் காலியிடங்கள் உள்ளன. ஆகஸ்ட் 9 விண்ணப்பிக்க கடைசி நாள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி