இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இன்று மோதல்

68பார்த்தது
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இன்று மோதல்
இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. மோசமான ஆட்டத்தால் ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி, டி20 போட்டிகளில் பதிலடி கொடுக்கும் வகையில் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி