இந்தியா கூட்டணி அமைப்பாளராகும் நிதிஷ்குமார்!

77பார்த்தது
இந்தியா கூட்டணி அமைப்பாளராகும் நிதிஷ்குமார்!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இந்த கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதில், பீகார் முதல்வரும், ஜே.டி.யு தலைவருமான நிதிஷ் குமார், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட இந்த வாரம் கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சிவசேனா உத்தவ் அணி, என்சிபி, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி