சப் கலெக்டரை கன்னத்தில் அறைந்த சுயேட்சை வேட்பாளர் (வீடியோ)

83பார்த்தது
ராஜஸ்தான்: தியோலி - யூனியாரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது சுயேச்சை வேட்பாளர் சப் கலெக்டரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுயேட்சை வேட்பாளர் நாரேஷ் மீனா சாம்ராவதாவில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சப் கலெக்டர் அமித் சவுத்ரியை கள்ள ஓட்டு முயற்சித்ததாக குற்றம்சாட்டி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து, பெரும் கலவரத்திற்கு பின் நாரேஷ் மீனா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி