இந்தியாவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி அதிகரிப்பு

63பார்த்தது
இந்தியாவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி அதிகரிப்பு
ஜூன் காலாண்டில் நாட்டிலிருந்து ஆட்டோமொபைல் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 15.5 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தரவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10லட்சத்து 32ஆயிரத்து 449 யூனிட்களாக இருந்த மொத்த ஏற்றுமதி 11லட்சத்து 92ஆயிரத்து 577ஆக அதிகரித்துள்ளது. இதில், பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 19 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 52ஆயிரத்து 156 யூனிட்களாக இருந்தது.

தொடர்புடைய செய்தி