இறுதியாக ஜப்பானில் வெளியான 'ஓப்பன்ஹெய்மர்''

53பார்த்தது
இறுதியாக ஜப்பானில் வெளியான 'ஓப்பன்ஹெய்மர்''
ஆஸ்கர் விருது பெற்ற 'ஓப்பன்ஹைமர்' திரைப்படம் ஜப்பானில் இறுதியாக வெளியாகியுள்ளது. ராபர்ட் ஓபன்ஹெய்மர் தயாரித்த அணு ஆயுதங்களால் 1945-ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகள் அழிந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் வெளியான இப்படம் ஜப்பானில் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் தைரியமாக படத்தை வெளியிட்டதாக அறிவித்தனர்.

தொடர்புடைய செய்தி