தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

56086பார்த்தது
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இன்று முதல், (டிச.31) முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள், தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள சிஎம்பிடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்று இயக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி