ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் கிடைக்கும்

75பார்த்தது
ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் கிடைக்கும்
கிராம சுரக்ஷா யோஜனா என்பது தபால் அலுவலகத்தால் தொடங்கப்பட்ட, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மிகவும் பிரபலமானது. இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.50 முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது ரூ.35,00,000 தொகையைப் பெறலாம். 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி