இதை செய்தால் இரவு தூக்கத்தில் குறட்டை வராது

567பார்த்தது
இதை செய்தால் இரவு தூக்கத்தில் குறட்டை வராது
குறட்டை என்பது தீர்வுகாண முடியாத நோயா என்றால் இல்லவே இல்லை..! குறட்டையை தவிர்க்க படுத்துக்கொண்டு டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. சளித் தொந்தரவு, மூக்கடைப்பு இருந்தால் தூங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஆவி பிடிப்பது நல்லது. உறங்கும் போது ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறட்டைப் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன.

தொடர்புடைய செய்தி