நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பணியாற்ற, விஜய் என்னை அழைத்தால் செல்வேன் என இயக்குநர் அமீர் பேட்டியளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் அமீர், "இப்போ இருக்கிற நெருக்கடிக்கு அரசியலுக்கு வந்தாலும் வரலாம். என்னுடைய உள்ளுணர்வு அதான் சொல்லுது. விஜய் என்னை அழைத்தால் அவருடன் செல்வேன். சீமானும், விஜய்யும் இணைந்து செயல்பட போவதாக சொல்லப்படுகிறது. அது நடந்தால் சந்தோஷம்தான்” என்று கூறியுள்ளார்.