நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா

572பார்த்தது
நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா
மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். அவர் மாட்டிறைச்சியை விரும்புவார் என மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு சிவப்பு இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது, ஜெய் ஸ்ரீ ராம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி