சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு

80பார்த்தது
சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவன்யூீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை இன்று சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் வந்தது. அதன்போது, கவிதாவின் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.