2030க்குள் 11.5 கோடி வேலைகள் தேவை

55பார்த்தது
2030க்குள் 11.5 கோடி வேலைகள் தேவை
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான பணியாளர்களை வேலைக்குச் சேர்த்து வருவதாகவும், அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் 11.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. பொருளாதாரத்தின் விரிவாக்கத்தைத் தக்கவைக்க சேவைகள் மற்றும் உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. ஒவ்வொரு ஆண்டும் 1.04 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று Natixis SA பொருளாதார நிபுணர் ட்ரிங்குன் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you