விவசாயிகளுடன் கலந்துறையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்- மோடி

65பார்த்தது
விவசாயிகளுடன் கலந்துறையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்- மோடி
விவசாயிகளுடன் கலந்துறையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விவசாயிகளுடான உரையாடல் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், "இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். நமது விவசாய சகோதர சகோதரிகள், இயற்கை விவசாயத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. இன்று அவர்களின் அனுபவங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி