திருமணமான 8 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்

71பார்த்தது
திருமணமான 8 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்
பெங்களூரை சேர்ந்த நவீன்குமார் (35) 8 மாதங்களுக்கு முன்னர் கிரிஜா (31) என்ற பெண்ணை மணந்தார். நேற்று மனைவியை நவீன்குமார் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். அவரின் வாக்குமூலத்தில், “கர்ப்பமாக இருந்த கிரிஜாவிற்கு 2 மாதங்களுக்கு முன் கரு கலைந்தது, இன்னொரு குழந்தை வேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்தாள், அது தொடர்பான வாக்குவாதத்தின் போது கொலை செய்துவிட்டேன்” என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி