எலிக் காய்ச்சல் நோயை தடுப்பது எப்படி?

69பார்த்தது
எலிக் காய்ச்சல் நோயை தடுப்பது எப்படி?
சில நோய்கள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அப்படியே நோயின் பெயரை அறிந்தாலும் நோய் பற்றிய விபரங்கள் தெரியாது. அப்படிப்பட்ட நோய்களில் ஒன்று தான் எலிக் காய்ச்சல். 100 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் 30 பேருக்கு மரணத்தை ஏற்படுத்தும். இந்த நோய்கள் நகரங்களை காட்டிலும் கிராமத்தில் தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். எலி மற்றும் பெருச்சாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் இந்த நோயை தடுக்க முடியும்.

தொடர்புடைய செய்தி