PVC Aadhaar Card எவ்வாறு பெறுவது?

82பார்த்தது
PVC Aadhaar Card எவ்வாறு பெறுவது?
1: PVC ஆதார் கார்டு பெற UIDAI இணையதளத்திற்கு செல்லலாம் அல்லது mAadhaar ஆப் ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
2: அதன்பின் virtual id அல்லது ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
3: ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
4: பிறகு உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். அதை என்டர் செய்து அட்ரஸ் விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
5: இங்கு நீங்கள் பிவிசி கார்டு பெற ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
6: அணைத்து ஸ்டெப்களும் முடிந்த பின் நீங்கள் உங்கள் பிவிசி ஆர்டர் ஐ mAadhaar அல்லது UIDAI இணையதளம் வாயிலாக ட்ராக் செய்ய முடியும். அதன்பின் 15 நாட்களுக்குள் உங்கள் PVC கார்டு டெலிவரி செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி