ரூ.25,000 ஆஃபரில் ஐபோன் 16.. எப்படி வாங்குவது?

51பார்த்தது
ரூ.25,000 ஆஃபரில் ஐபோன் 16.. எப்படி வாங்குவது?
ஆப்பிள் நிறுவனத்தின் trade-in program மூலம் ஆப்பிள் புதிய மாடல் போன்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதன்படி, ஐபோன் 16 (128 ஜிபி) விலை ரூ.79,900. இருப்பினும், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், சிறந்த நிலையில் உள்ள பழைய iPhone 14ஐ எக்ஸ்சேஞ்ச் செய்து ரூ.25,000 வரை பெறலாம். இதன் மூலம் ஐபோன் 16 மாடல் விலை ரூ.54,900ஆக குறையும்.

தொடர்புடைய செய்தி