நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

76பார்த்தது
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு 2025 மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 2025 பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், நீட் இளநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க 2025 மார்ச் 7ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகையால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி