நடிகையின் தொடையில் கிலோ கணக்கில் தங்கம்.. ஷாக் தகவல்

75பார்த்தது
நடிகையின் தொடையில் கிலோ கணக்கில் தங்கம்.. ஷாக் தகவல்
கன்னட நடிகை ரன்யா ராவ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 3-ம் தேதி ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருக்கு 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று திரும்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரன்யா ராவ் விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி