இந்தியாவில் இதுவரை எத்தனை பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன?

66பார்த்தது
இந்தியாவில் இதுவரை எத்தனை பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன?
நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 77 வழக்கமான பட்ஜெட்டும், 15 இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற மூன்று மாதங்களில், 1947 நவம்பர் 26 அன்று நாட்டின் முதல் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் வருவாய் இலக்கு ரூ. 171.15 கோடியாகவும், அதே வேளையில் மொத்த மதிப்பிடப்பட்ட ஆண்டு செலவு ரூ. 197.29 கோடியாகவும் இருந்தது.

தொடர்புடைய செய்தி