எத்தனை பிளேடுகள் கொண்ட மின்விசிறி சிறந்தது?

77பார்த்தது
எத்தனை பிளேடுகள் கொண்ட மின்விசிறி சிறந்தது?
மூன்று பிளேடுகள் கொண்ட மின்விசிறிகள் தான் பெரும்பாலான வீடுகளில் காணமுடியும். மூன்று பிளேடுகள் கொண்ட மின்விசிறிகள் எல்லாப் பக்கங்களுக்கும் சீரான காற்றை கொடுக்கின்றன. மின் உபயோகமும் குறைவாக உள்ளதால் வீடுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. அதிக மின்சக்தியைப் பயன்படுத்தினாலும் பிரச்சனை இல்லை, அதிகமான காற்று தான் வேண்டும் என எண்ணுபவர்கள் 4, 5 அல்லது 6 பிளேடுகளை கொண்ட மின்விசிறி வாங்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி