எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருப்பது? செல்வப்பெருந்தகை

72பார்த்தது
'நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா?' என கட்சி நிர்வாகிகள் மத்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். 'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?'. காங்கிரஸ் இயக்கத்திற்கு 139 ஆண்டு காலம் அரசியல் வரலாறு உண்டு. எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி