ஓசோன் இல்லையென்றால் மனிதன் எத்தனை நாள் வாழ முடியும்.?

59பார்த்தது
ஓசோன் இல்லையென்றால் மனிதன் எத்தனை நாள் வாழ முடியும்.?
ஓசோன் என்பது பூமியைச் சுற்றி உள்ள ஒரு மெல்லிய படலம் ஆகும். இது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை 99% வரை உள்வாங்கி, மக்களை பாதுகாக்கிறது. இந்த படலம் இல்லையென்றால் புற ஊதாக் கதிர்கள் மக்களை நேரடியாக தாக்கும். இது மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அடியோடு அழித்து,தோல் புற்றுநோய், கண் பார்வை குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தும். ஓசோன் படலம் இல்லையென்றால் மனிதனால் 3 மாதங்களும், தாவரங்களால் ஒரு வாரம் வரை மட்டுமே வாழ முடியும்.

தொடர்புடைய செய்தி