'A' கிளாஸ் ஜெயில் எப்படி இருக்கும்?

58பார்த்தது
'A' கிளாஸ் ஜெயில் எப்படி இருக்கும்?
A கிளாஸ் சிறை என்பது சகல வசதிகளுடன் கூடியதெல்லாம் இல்லை. இது அரசாங்கம் வழங்கும் சலுகை என கூறுவது கூட அதிகமான வார்த்தை தான் என்கின்றனர். A கிளாஸ் கொடுக்கப்பட்ட ஒரு கைதிக்கு சிறையில் என்ன கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்தாம். கட்டில், தலையணை, கூடுதல் லைட், படிப்பதற்குப் பத்திரிகை, மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு என மற்ற சிறைவாசிகளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் வசதியும் ப்ரைவசியும் கிடைக்கும்

தொடர்புடைய செய்தி