“இபிஎஸ்ஸை பொதுச்செயலாளர் என எப்படி கூற முடியும்?"

55பார்த்தது
“இபிஎஸ்ஸை பொதுச்செயலாளர் என எப்படி கூற முடியும்?"
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டடது. இதுகுறித்த விசாரணையில், “பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, இபிஎஸ் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டதை அடுத்து மனுவை திருத்தி தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி