புத்தாண்டை நீங்கள் எப்படி கொண்டாட போகிறீர்கள்?

61பார்த்தது
புத்தாண்டை நீங்கள் எப்படி கொண்டாட போகிறீர்கள்?
பல சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து, இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு புத்தாண்டிற்கும் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூருக்கு செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது, பப்பிற்கு சென்று ஆட்டம் போடுவது, புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வது என ஏதாவது ஒரு பிளான் வைத்திருப்போம். 2024ஆம் ஆண்டு புத்தாண்டை நீங்கள் எப்படி கொண்டாட போகிறீர்கள் என்று கமெண்ட்ல சொல்லுங்க.

தொடர்புடைய செய்தி