காமசூத்ரா நடிகை வெளியிட்ட ஹாட் பிகினி வீடியோ!

140708பார்த்தது
மஸ்த்ரம், காந்தி பாத் மற்றும் பிற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆபா பால். அடிக்கடி தனது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், ஆபா பால் ரசிகர்களை சூடேத்தும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பிகினி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அண்மையில் ஒரு நேர்காணலில் "நான்
சிறந்த மாடலாக வர நினைத்தேன். இது எனது அம்மாவின் ஆசை. அதை நிறைவேற்றியுள்ளேன்" என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி