ஹானர் 200 ப்ரோ 5ஜி.. ரூ.14,000 தள்ளுபடி விலையில் விற்பனை

57பார்த்தது
ஹானர் 200 ப்ரோ 5ஜி.. ரூ.14,000 தள்ளுபடி விலையில் விற்பனை
ஹானர் நிறுவனம் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனில், AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமராக்கள், டூயல் 50-மெகாபிக்சல் கேமராக்கள், 4,000 நிட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 5,200mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. ரூ.57,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.14,000 தள்ளுபடி விலையில் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி