ஓய்வு அறையில் குத்தாட்டம் போட்ட ஹாக்கி வீரர்கள்

79பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இந்திய ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அரையிறுதியில் ஜெர்மனியிடம் இந்திய அணி தோற்றது. ஆனால் ஸ்பெயினுக்கு எதிரான வெண்கலப் பதக்கப் போட்டியில் தனது பலத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பெற்றது. வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் நடனமாடினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி